Skip to content

அந்த முகில் இந்த முகில்

₹250.00

ஜெயமோகனின் 'அந்த முகில் இந்த முகில்' - கறுப்பு வெள்ளை சினிமா பின்னணியில் ஒரு அழகான காதல் கதை!

Category Novel
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback

Description

இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனனவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்ச நிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை, எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. துரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்பு வெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில் கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்த காதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை .-ஜெயமோகன்