மருபூமி
₹330.00
ஜெயமோகன் எழுதிய கன்னியாகுமரி நாவல், மானுட துக்கத்தையும் வலியையும் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட, இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.