Skip to content

வணங்கான்

₹50.00

ஜெயமோகனின் 'வணங்கான்' சிறுகதை தொகுப்பு! மாயாஜால யதார்த்தத்தின் உச்சம். இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.