ஆப்ரகாம் லிங்கன் (டாக்டர் மா. இராசமாணிக்கனார்)
ஆப்ரகாம் லிங்கனின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ளுங்கள்! மா. இராசமாணிக்கனார் எழுதிய சுயசரிதை.
| Category | Biography |
|---|---|
| Publisher | வீ கேன் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Political History |
Description
1818 - தாயின் மரணம்1831 - வியாபாரத்தில் தோல்வி1832 - சட்டசபை தேர்தலில் இழப்பு1832 - வேலை இழப்பு1833 - வியாபாரம் தொடங்க நண்பனிடம் கடன். வியாபாரம் வருடக்கடைசியில் திவால்.இந்தக் கடனை அடுத்த 17 வருடங்கள் லிங்கன் செலுத்தினார்.1834 - சட்டசபை தேர்தல் வெற்றி1835 - நிச்சயிக்கப்பட்ட காதலி மரணம். மன உளைச்சல்.1836 - நரம்பு முறிவு பிரச்சனை. 6 மாதங்கள் படுக்கையில்.1838 - சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி1840 - நகராட்சி தேர்தலில் தோல்வி1843, 1846, 1848 - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் தொடர் தோல்விகள்1849 - நில அலுவலர் பணிக்கு முயற்சி தோல்வி1854 - செனட்டில் தோல்வி1856 - துணை அதிபர் தேர்தலில் நிற்க முயற்சி தோல்வி1858 - செனட்டில் தோல்வி1860 - அமெரிக்க அதிபராக வெற்றி1865 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்க படைகளுக்கு வெற்றிபெரும்பாலும் தோல்விகளையேக் கண்ட லிங்கன், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்த காரணத்தினாலேயே, அமெரிக்க அதிபராகி சரித்திரப் படைத்த வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
