Skip to content

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்

₹170.00

காவிரி ஒப்பந்தத்தின் வரலாற்று உண்மைகள் & சட்டப் பாதுகாப்புகளை அறிய C.P. சரவணனின் 'காவிரி ஒப்பந்தம்' புத்தகத்தை வாங்குங்கள்.

Category Report
Publisher வீ கேன் புக்ஸ்
Language Tamil
Format Paperback
Tags History , Law , Politics

Description

Lr. C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.தினமணி.காமில் ”சொத்துகளைப் பற்றிய தொடர், ”அரசியல் பயில்வோம்’ தொடர் எழுதிவருகிறார்.இந்தப் புத்தகத்தில்,மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1892மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924 -இணைப்புமெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1929மைசூர்- தமிழ்நாடு கேரளா மாநில அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1972போன்ற காவிரி ஒப்பந்தங்களை, காவிரி சம்மந்தமான அமைப்புகள், விவசாயிகள், அரசியல்வாதிகள், உணவு நுகர்வோர் என நம் முன்னோர்கள் அனைவரும் நமக்குச் செய்து வைத்த சட்டப் பாதுகாப்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.