Skip to content

அங்காளம்

₹100.00

கார்த்திக் புகழேந்தியின் 'அங்காளம்' கட்டுரைத் தொகுப்பு! தமிழ் மொழி, கலாச்சாரம், மற்றும் பயண அனுபவங்களின் தொகுப்பு.

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Culture , Folklore , Tamil Language , Travel

Description

நாட்டார் வழக்காற்றியல், வட்டார மொழி, கதைசொல்லித்தனம், கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை, தமிழ் மொழி ஆய்வு, பண்பாட்டுத் தெளிவுகள், கலை கலாசாரம் குறித்த தேடல், அலைதல்கள், ஊர்சுற்றும் பயணங்கள், பத்திரிக்கைத்துறை வேலை, புகைப்பட ஆர்வம், இப்படி இன்னும் பத்துக் கைகள் கொண்ட கார்த்திக் புகழேந்தி தன் அத்தனைக் கைகளாலும் எழுதியிருக்கும் தொகுப்பு அங்காளம். ஒரு மனிதன் ஏன் இவ்வளவு மாய்கிறான் எழுத்துக்காக என்று எனக்குத் தெரியவில்லை.- மா. கோதண்டம், சென்னை