நான்காம் சுவர்
₹340.00
குணா கந்தசாமியின் 'கற்றாழைப் பச்சை' கதைகள் வேளாண்மை மற்றும் நவீன வாழ்வின் சங்கமத்தை சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
மண்ணை உழுத கலப்பையின் கொழுவில் துருவேறிவிட்டது. காலம் வேறுதிசையில் நகர்கிறது. நிலத்தின் நெடும்பரப்பில் சலனமுறும் மனிதர்கள் கதைகளுக்குள் சித்திரங்களாய் உறைகிறார்கள்.வேளாண் சமூகமரபு மற்றும் தொழில்நுட்ப காலத்தின் நவீன வாழ்வு என இருவேறுபட்ட பரப்புகளுக்கிடையில் குணா கந்தசாமியின் கதைகள் உயிர்கொண்டிருக்கின்றன