சுந்தரவனம்
₹325.00
கிளாசிக்குகளை ஏன் வாசிக்க வேண்டும்? கால்வினோ எழுதிய இந்தப் புத்தகம், கிளாசிக் புத்தகங்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Cultural Studies , Literature , Reading |
நம்முடையதிற்கு முந்திய வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள்.இந்தத் துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை ( அல்லது மிக எளிமையாக, மொழியின் மீதும் பழக்க வழக்கங்களின் மீதும்) கொண்டு வருகின்றன.