Skip to content

மாபெரும் கருவி

₹150.00

கிருஷ்ணமூர்த்தியின் 'மாபெரும் கருவி' புத்தகம், கண்ணாடியின் உவமையுடன் நூல்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Philosophy , Self-Help , Tamil Literature

Description

பார்வை துலக்கம் பெற அணியும் கண்ணாடிக்கு நிகராகவே நூல்களை கருதுகிறேன்.கண்ணாடி இரண்டு செயல்களால் பொருள் கொள்கிறது.கண்களின் குறைபாட்டிற்கு மருந்தாகிறது.காணும் காட்சியை துவக்கமாக காட்டுகிறது.பால்யயத்திலிருந்து உடன் வரும் மற்றவைகளின் மீது வைத்திருக்கும் ஒவ்வாமைகளைக் களைகிறது