நின்றெரியும் சுடர்
₹185.00
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் 'நின்றெரியும் சுடர்' சிறுகதைத் தொகுப்பு! படைப்பின் வலிமையை உணருங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
படைப்பு போதாமையிலிருந்து எழுகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறது, அனக்கமற்றதில் அனக்கத்தை உண்டாக்குகிறது, பின் நிறைகிறது, தளும்புகிறது, செயலற்றிருக்கிறது.-நூலிலிருந்து
