Skip to content

பனியில் உறைந்த ஆன்மா

₹210.00

பனியில் உறைந்த ஆன்மா: டோக்ரி மொழி, நவீனத்துவ கவிஞர்கள், எவரெஸ்ட் சிகரம் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு!

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Biography , Cultural Studies , History

Description

இந்நூல் டோக்ரி மொழியின் முதல் பெண்குரல் யாரு டையது. இந்திய ஆங்கிலத்தின் முதல் நவீனத்துவக் கவிஞர் யார்? உலகின் முதல் எழுத்தாளர் யார்? - இஸ்லாமிய குருவும் இந்து சீடனும் இணைந்து மாதோலால் ஹுஸைன் ஆனது எப்படி என்பதைப் பரிசீலிக்கிறது: எவரெஸ்டில் முதன்முதலாக காலடி பதித்தவர் யார்? ஆந்தை அறிவின் அடையாளமா? என்பனவற்றை ஆராய்கிறது; தனிமையைத் தேடியவர் எப்படி பனியில் உறைந்துபோனார் என்பதையும் விவரிக்கிறது.