பற்றுவிடேல்
₹280.00
இவான் கார்த்திக் எழுதிய 'பற்றுவிடேல்' நாவல், கலைஞனின் மனப்போராட்டத்தையும், நம்பிக்கையின்மையையும் தத்துவார்த்தமாக விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
கலைஞனோ எழுத்தாளனோ எப்போதாவது வேலையற்று இருக்கிறான் எனும் கற்பனையான சூழ்நிலை உருவான அடுத்த கணம் உணவைத்தேடி வேகமாக அலையும் சுண்டெலியைப்போல அவன், தீமையை அது சார்ந்த நம்பிக்கையின்மையை இறைக்கு எதிராக ஆனால் இறையை நோக்கிய பயணமாகத் தொடங்கிவிடுகிறான்.
