Skip to content

ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார்

₹80.00

பெரியார் சுயசிந்தனை குறித்த புலவர் நன்னனின் அரிய நூல்! பகுத்தறிவு சிந்தனையின் முக்கியத்துவத்தை அறிய இன்றே வாங்குங்கள்.

Category Essay
Publisher ஏகம் பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Periyarism , Rationalism , Social Reform , Tamil Literature

Description

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது சுயசிந்தனைஎப்படி தனித்தன்மை வாய்ந்தது என்பதனை எல்லோரும் விளங்கிடும்வண்ணம் சுவைபட தனது ஆய்வு சொற்பொழிவினைத் தந்தார்கள்.அந்தப் பொழிவுகளின் தொகுப்பே இந்த அரிய நூல்.பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்படவேண்டிய அரியநூல்.