சூரியனோடு பேசுதல்
₹100.00
வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய 'சூரியனோடு பேசுதல்' கவிதைத் தொகுப்பு! போர் மற்றும் தேசபக்தி உணர்வுகளைக் கவிதைகளில் அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
தீ நடுவே ஒரு பூவாய்போர்க்களத்தில் உயிர்த்திருக்கும்எங்களது வாழ்வுக்குஇந்நாளை நான் தருவேன்.மீண்டுமென் தாய் நாட்டின்கரைகளிலேஎம்முடைய கால்களிலே எழுந்து நின்றுஉனைக் காணும் நாட்களை மீட்டெடுக்கஇந்நாளை நான் தருவேன்.
