உழைப்பை ஒழித்தல்
₹110.00
உழைப்பு குறித்த மரபுவழி சிந்தனைகளை உடைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு! 'உழைப்பை ஒழித்தல்' புத்தகத்தை வாங்குக.
| Category | Essay |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Marxism , Philosophy , Sociology |
Description
இந்நூல் பால் லஃபார்க் எழுதிய 'த ரைட் டு பி லேஸி' (சோம்பேறியாக இருப்பதற்கான உரிமை), பாப் பிளாக் எழுதிய 'த அபாலிஷன் ஆஃப் வொர்க்' (உழைப்பை ஒழித்தல்) ஆகிய முக்கிய கட்டுரைகளின் தமிழாக்கமாகும். இவ்விரு கட்டுரைகளும் உழைப்பு, சோம்பேறித்தனம் குறித்த மரபு வழிபட்ட புரிதல்களை உடைத்து மாற்றுச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கின்றன.
