Skip to content

திகம்பர நினைவுகள்

₹120.00

தேவகாந்தனின் 'திகம்பர நினைவுகள்' ஈழம் சார்ந்த பால்யகால நினைவுகளை அழகாக விவரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Memoir
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Memoir , Personal History , Sri Lankan Tamil Literature

Description

தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவகாந்தனின் குழந்தைத்தனம், திகம்பர நினைவுகளை ஈரம் காயாமல் வைத்திருக்க உதவியிருக்கின்றன.