தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
₹140.00
தமிழ் எழுத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் அழகியலை ஆராய்கிறது. மகாராசனின் 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' வாங்க!
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Archaeology , History , Linguistics , Tamil Literature |
Description
தமிழ் எழுத்தின் வரலாறு என்பது மொழியியல் வரலாறு மட்டுமல்ல. அது, மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பின்புலங்களோடும் உறவாடிக் கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும்போதுதான் தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான உரையாடல் திறப்புகளைக் கொண்டிருப்பதோடு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபானது தனித்துவமான அறத்தையும் அழகியலையும் அரசியலையும் உள்ளீடாகக் கொண்டிருப்பதை அடையாளப்படுத்துகிறது இந்நூல்.
