Skip to content

ஆண் காக்கை

₹80.00

சுப்பிரமணி ரமேஷின் 'ஆண் காக்கை' கவிதைகள், எளிய மனித உளப்பாடுகளைக் கூர்மையாக காட்சிப்படுத்துகின்றன. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின்  உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும்  உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளிம்புகளைப் பொருட்படுத்திக் காட்சிகளைக் கூர்மைப்படுத்துகிறார். -கல்யாணராமன்