பவழ பஸ்பம் & எட்டு நாட்கள்
₹80.00
நா. வானமாமலை எழுதிய 'பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி' நூலை வாங்கிப் படியுங்கள். பள்ளு இலக்கியங்கள் குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரை.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Folklore , Literary Criticism , Tamil Literature |
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத் தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தியுள்ளார்.