Skip to content

பவழ பஸ்பம் & எட்டு நாட்கள்

₹80.00

அறிஞர் அண்ணா எழுதிய 'பவழ பஸ்பம் & எட்டு நாட்கள்' - ஒரு விறுவிறுப்பான தமிழ் சிறுகதை!

Category Short Story
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

மருதவல்லி மாளிகை திரும்பிய சம்பவம், வைதீக வட்டாரத்திலே ஒரு திருவிழாவாகக் கருதப்பட்டது. எங்கும் இதே பேச்சுதான்! ஒவ்வொருவர் ஒவ்வோர் வகையான விளக்கமளித்தனர் இதற்கு. மருதவல்லியோ, யாரிடமும் இது பற்றி ஏதும் பேசுதில்லை - மனத்திலே ஏதோ ஓர் தீர்மானமிருக்கிறது என்பது, முகத்திலே தெளிவாகத் தெரிந்தது. நவகோடியார், ஊரிலே கம்பீரமாக உலவினார்.