Skip to content

மூன்று ஆண்டுகள் (ஆதி பதிப்பகம்)

₹150.00

அந்தோன் சேகவ்வின் "மூன்று ஆண்டுகள்" - பூர்ணத்துவம் அடையாத காதலைச் சொல்லும் ஒரு சிறந்த ரஷ்ய கதை.

Category Short Story
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.