கழுதை வண்டி
₹100.00
கதைக்கம்பளம்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'எழுதத் தெரிந்த புலி' கதையை வாங்குங்கள். குழந்தைகளுக்கான அழகான கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன?இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது.காரணம்,உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது.கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.