வாசிப்புப் பேரியக்கம்
₹30.00
ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 'என் சக பயணிகள்' நூலில் 30 கலை இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Biography , Literature , Tamil Literature |
வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.