Skip to content

அறியப்படாத தமிழ் உலகம்

சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி

₹225.00

தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகள், ஆவணங்கள் மற்றும் பனுவல்களை ஆவணப்படுத்தும் 'அறியப்படாத தமிழ் உலகம்' மலர்!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2011
Format Paperback
Tags Culture , History , Tamil Literature

Description

தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளது.