அறிவியல் களஞ்சியம் – 2
₹260.00
அறிவியல் களஞ்சியம் - 2: அறிவியல் உண்மைகள், கேள்விகளுக்கான பதில்கள். இன்றே வாங்குங்கள்!
| Category | Reference Book |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | General Knowledge , Science , Technology |
Description
ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது.
