ஓஷோ – மரபும் மீறலும்
ஓஷோவை இந்திய மெய்ஞான மரபின் பின்னணியில் விவரிக்கும் ஜெயமோகனின் நூல். ஓஷோ பற்றிய ஒரு புதிய பார்வை!
| Category | Essay |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Indian Philosophy , Osho , Philosophy , Spirituality |
Description
தமிழில்தீவிரமானவாசிப்பைப்பெற்ற இந்தியமெய்யியல்சிந்தனையாளர்களில்ஒருவர்ஓஷோ. ‘செக்ஸ்சாமியார்’ என இங்கேநாளிதழ்களால்வர்ணிக்கப்பட்டஓஷோஅமெரிக்கா சென்று திரும்பிசமாதியடைந்தபின்அவருடைய நூல்கள் வழியாகஅறிவுலகத்தின்கவனத்துக்குவந்தார். அவருடைய எளியநேரடிப்பேச்சுநடைகொண்ட நூல்கள் ஓரளவுவாசிப்புப்பழக்கம்கொண்டவர்களையும்ஈடுபடச்செய்தன. சம்பிரதாயமான மதம் சார்ந்தமெய்யியல்சிந்தனைகொண்டிருந்தவர்கள்ஆன்மிகத்தின்இன்னொரு முகத்தை அவர் வழியாக அடையாளம்கண்டனர். அது மீறல்சார்ந்தது.சுதந்திரமானது. ஆனால்ஓஷோஇங்கு எத்தனைவாசிக்கப்பட்டாரோஅந்தஅளவுக்குப்பேசப்படவில்லை.ஓஷோவைமேற்கோள் காட்டும்வழக்கமேஇருந்தது. ஆகவே அவரும்மெல்லமெல்லவழக்கமானஞானியரின்வரிசைக்குள்சென்றுஅமைந்தார்.இந்நூல்ஓஷோவைஇந்தியமெய்ஞானமரபின்பின்னணியில், இன்றைய வாழ்க்கையின்கேள்விகளின்அடிப்படையில் வரையறுக்கமுயல்கிறது.அவ்வாறாகஓஷோபற்றிய ஒருவிவாதத்தைஉருவாக்குகிறது.இதுஓஷோஎன்ன சொன்னார்என்பதைச்சொல்லும் நூல் அல்ல.ஓஷோவைவிவாதிக்கும்நூல்.ஜெயமோகன்கோவையில்ஆற்றியநான்கு நாள் தொடர்உரையின்எழுத்துவடிவம்.உரையின்தன்னியல்பானஓட்டம்கொண்டிருப்பதனால்செறிவானகருத்துக்களக்கொண்டிருந்தாலும்எளியவாசிப்புக்குரியதாகஉள்ளது இந்நூல்
