Skip to content

வேழாம்பல் குறிப்புகள்

₹100.00

கேரள அரசியல், பண்பாடு மற்றும் மலையாள இலக்கியம் குறித்த சுகுமாரனின் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு!

Category Essay
Publisher அந்திமழை
Language Tamil
Year 2010
Format Paperback
Tags Culture , Literature , Politics

Description

’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கேரள அரசியல், பண்பாட்டைப் பற்றியும், மலையாள மொழி இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றியும் ஓர் தமிழ் இலக்கிய ஆர்வலனின் கண்ணோட்டம் இந்த கட்டூரைகளின் மையம்.