பெண்ணென்று சொல்வேன்
₹200.00
வனவிலங்குகளுடன் என் வாழ்க்கை
வனவிலங்கு மருத்துவர் டாக்டர் ந.பன்னீர்செல்வத்தின் அனுபவங்கள்! ‘கூண்டுக்கு வெளியே’ புத்தகத்தில் வனவிலங்குகளுடனான அவரது வாழ்க்கை.
| Category | Essay |
|---|---|
| Publisher | அந்திமழை |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Ecology , Veterinary Medicine , Wildlife |
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் மிக முக்கியமான வனவிலங்கு உயிரினப் பூங்காக்களில் காட்டுயிர் மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் ந.பன்னீர்செல்வம். தன் பணிக்காலத்தில் மனிதர்களை விட வனவிலங்குகளுடன்தான் அதிக நேரத்தைச் செலவிட்டவர் என்று சக அலுவலர்களால் குறிப்பிடப்படும் இவர், வன விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்த தன் அனுபவங்களை ‘கூண்டுக்கு வெளியே' என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.