Skip to content

பெண்ணென்று சொல்வேன்

பெண்மை பேசும் உலகத் திரைப்படங்கள்

₹200.00

பெண்ணென்று சொல்வேன்: 24 உலகத் திரைப்படங்கள் மூலம் பெண்களின் உலகம், சவால்கள் மற்றும் உணர்வுகளை அலசும் ஒரு சினிமா விமர்சனக் கட்டுரை.

Category Essay
Publisher அந்திமழை
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Cinema , Film Criticism , Women's Studies

Description

பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா.அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதிர்பார்க்காத சில படங்கள் இடம்பெற்றிருந்தது ஆச்சரியம். குறிப்பாக இவை பெண்கள் இயக்கிய திரைப்படங்கள் அல்ல. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களது புற அக உணர்வுகள், நிலைப்பாடுகள், சந்தோஷ துக்கங்கள், அரசியல் பார்வை என்று பெண் சார்ந்த விஷயங்கள் அத்தனையையும் அலசும் வெவ்வேறு களங்களைக் கொண்ட்த் திரைப்படங்களைப் பேசும் புத்தகம். இன்னும் பார்க்க வேண்டிய எத்தனையோ திரைப்படங்கள் கொட்டிக்கிடக்கிறது என்பதையே இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் பொழுது தான் தெரிகிறது.