Skip to content

இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை

₹90.00

ஜெ. தீபலட்சுமியின் வசந்தி பேக்கரியில் பெண்கள் கவிதைத் தொகுப்பு! சமூக அக்கறையும் அரசியல் பார்வையும் கொண்ட கவிதைகள்.

Category Poetry
Publisher அந்திமழை
Language Tamil
Format Paperback

Description

சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது. பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு. வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கிறார் தீபலட்சுமி. இது இந்த புதிய தலைமுறைப் பெண்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் குரல்.