தாத்தாவின் தூண்டில்
₹30.00
விண்வெளிப் பயணங்கள் குறித்த சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு! கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Science , Space Exploration , Technology |
ஆயிரம் ஆயிரம் விண்கலங்கள் விண்வெளியில் சென்றால் அங்கே, ட்ராபிக் ஜாம் ஏற்படாதா? மோதல் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உண்டா? இதுபோன்ற சில சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.இந்தக் கட்டுரைகளில் சில ‘தமிழ்இந்து திசை’ நாளிதழில் வெளிவந்தவை. அந்தக் கட்டுரைகளை புத்தாக்கம் செய்து இந்த நூலில் தொகுத்துள்ளேன். இந்த நூலை வெளியிடும் பாரதி புத்தகாலயம், இந்தக் கட்டுரைகளை படித்து சீர் செய்து தந்த நண்பர் நீதிராஜன் மற்றும் கோவை ரிஷி சரவணன், அணிந்துரை வழங்கிய விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோருக்கு எனது நன்றிகள்.