இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்
₹40.00
இஸ்லாமிய இயக்கத்தின் சரியான புரிதலை விளக்கும் நூல். நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Islam , Politics , Social Commentary |
Description
இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.
