முறிநாவு
₹600.00
சக்தி ஜோதியின் 'எனக்கான ஆகாயம்' கவிதைகள், பிரியமானவர்களின் நினைவுகளை எளிய தமிழில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
பிரிவிலும் பிரியாத பேரன்பை பேசுபவை சக்தி ஜோதி கவிதைகள் எளிய மொழியில் எழுதும் இவருடைய கவிதைகளுக்கு அகராதிகள் தேவையிருக்காது. இவரது மொழியின் தன்மையை புரிவதற்கு மூளையை கசக்கவும் அவசியமிருக்காது. இவரது கவிதைகளில் மொழியை கயிறாக திரிக்கும் வித்தையில்லை. ஆனால் அன்பின் ஆழமோ அளவற்று விரிபவவை.‘‘பலா வெடித்துதேனீக்கள் ரீங்காரமிடுகின்றனவனமெங்கும் அதன் வாசனைஉன் அருகாமையை நினைவூட்டுகிறது’’