மதவெறியை மாய்த்து கல்வியை வளர்ப்போம்
₹40.00
மு.க.ஸ்டாலின் அவர்களின் 'மதவெறியை மாய்த்து கல்வியை வளர்ப்போம்' சமூக நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Education , Politics , Social Justice , Tamil Nadu |
Description
கல்வியுடன், நம்முடைய மாணவர்களுக்கு சமூகநீதி - இடஒதுக்கீடு ஆகிவற்றின் வரலாறு தேவை. இதனால், அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றைச் சொல்லித்தந்து, நாம் இன்னும் அடைய வேண்டிய வளர்ச்சியை நோக்கி நடைபோடவேண்டும்! எந்தத் தடை வந்தாலும், அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்!
