சுவர்க்கத்தின் நுழைவாயில்
₹180.00
வெற்றிகரமான வாழ்வு: ஜேம்ஸ் ஆலனின் உன்னதமான சுய முன்னேற்றக் கருத்துக்களை தமிழில் படியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | வள்ளியம்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Motivation , Philosophy , Self-Help |
உண்மையை நேருக்கு நேராக நோக்குவது; எண்ணிலடங்கா அலைதல்களுக்கும் வலிகளுக்கும் பின் மெய்யறிவையும் பேருவகையையும் அடைவது; இறுதியில் வீழ்த்தப்பட்டு தூக்கி எறியப்படுவதற்காக அல்ல, ஆனால், உள்மனதில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் வெற்றி கொள்வதற்காக, இதுவே மனிதனுக்கு விதிக்கப்பட்ட தெய்வீக விதி. அவன் அடைவதற்கான பேரிலக்கு. இதை ஒவ்வொரு புனிதரும், ஞானியும், மீட்பரும் அறிவித்திருக்கிறார்கள்.