Skip to content

காதலுக்கில்லை அல்கரிதம்

No Rules For Love

₹100.00

மதுரை சத்யாவின் 'காதலுக்கில்லை அல்கரிதம்' - காதல் மற்றும் மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher மெய் நிழல்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

உனக்கு மட்டுமே வாக்கப்பட்ட இந்த மனம் யார் கைகளுக்கு சென்றாலும் தேம்பி அழுதுகொண்டு திரும்புகிறது வலிக்காது அடிக்கத் தேர்ந்தஉன் காதலின் கைகளுக்கு ஒப்பாக இங்கே எதுவுமில்லை.நேசமுடன்-மதுரை சத்யா