உன்னதம் ஆரத்தழுவும் நேரம்
₹150.00
சாகித்திய அகாதெமி விருது (1971)
நா. பார்த்தசாரதியின் சமுதாய வீதி நாவல், 1971 சாகித்திய அகாதெமி விருதை வென்ற ஒரு சிறந்த சமூக நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | மெய் நிழல் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
நா. பார்த்தசாரதிவிருதுநகர்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நதிக்குடி கிராமத்தில் பிறந்தவர். சிறுகதை, சமூகநாவல், சரித்திர நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, கேள்வி பதில், பயண இலக்கியம், விமர்சனங்கள் எழுதியவர். தீபம் என்ற இதழை நடத்தியதால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என அழைக்கப்படுபவர்.அவரின் முதல் நாவல் குறிஞ்சி மலர்.'பொய்முகங்கள்', 'முள்வேலிகள்', 'சுதந்திரக்கனவுகள்', 'துளசிமாடம்', 'மணிபல்லவம்' 'நித்திலவல்லி', 'பாண்டிமாதேவி', 'ராணிமங்கம்மாள்' உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பிடத் தக்கவை.சமுதாயவீதி நாவலுக்காக 1971 ல்சாகித்ய அகாதெமி விருது பெற்றார்