Skip to content

பெயர் தெரியாமல் ஒரு பறவை

₹140.00

வண்ணதாசனின் 'பெயர் தெரியாமல் ஒரு பறவை' சிறுகதைத் தொகுப்பு! வாழ்க்கையின் அர்த்தம் தேடும் படைப்புகளின் தொகுப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.