தீட்சிதர் கதைகள்
₹80.00
வண்ணதாசனின் சமவெளி: மரபுகள், கடந்த கால நினைவுகள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
என்னதான் மாறுதல்கள் வந்துற்றபோதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவிட்டுச் செல்கிற குன்னிமுத்துப் போன்ற சிறு அனுபவ உலகங்கள் மீதும் தீராத காதலும் தாகமும் இருந்துகொண்டேயிருக்கிறது. அதுவும் சின்ன வயதின் பேழையிலிருந்து அள்ள அள்ள வற்றாத, தீர்ந்து போகாத ஞாபகங்கள் மிஞ்சிக் கொண்டேயிருக்கின்றன.- வண்ணதாசன் ❤