Skip to content

ஏழிளந்தமிழ்

நீதி நூல்கள்

₹100.00

ஔவையாரின் நீதி நூல்களின் தொகுப்பு 'ஏழிளந்தமிழ்'. பழமையான தமிழ் ஞானத்தை அறிந்திடுங்கள்!

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Ethics , Philosophy , Tamil Literature

Description

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.- ஔவையார்