தொந்தரவின் சுடர்
₹120.00
போகன் சங்கரின் 'எரிவதும் அணைவதும் ஒன்றே' கவிதைத் தொகுப்பு! ஆழமான தத்துவ சிந்தனைகள் நிறைந்த கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
என்னை மாதிரியேஇருக்கிறீர்கள் நீங்கள்என்னை மாதிரியேசிந்திக்கிறீர்கள் நீங்கள்என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள்என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்எனக்குப் பதிலாகஎனது கல்லறையை நிரப்பஉங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்.