நிறைமொழி
₹100.00
எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை தெரிந்து கொள்ளுங்கள். அருணன் எழுதிய 'எம்.ஜி.ஆர் நடிகர் முதல்வரான வரலாறு' வாங்குக.
| Category | Biography |
|---|---|
| Publisher | வசந்தம் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Biography , Indian Cinema , Tamil Nadu Politics |
எம்.ஜி.ஆரே இந்தியாவின் முதல் முதல் முதல்வரான நடிகர். கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர். அதிசயம் ஒன்றின் குறுக்குவெட்டுத் தோற்றம். சேரனுக்கு உறவு செந்தமிழர் நிலவான கதை.