Skip to content

ஜென் மயில்

₹50.00

பிரம்மராஜனின் ஜென் மயில் கவிதைத் தொகுப்பு! ஆழ்ந்த அனுபவத்தையும், ஆன்மீகத்தையும் தேடுபவர்களுக்கான கவிதைகள்.

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2007
Format Paperback

Description

நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும்போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மனஅவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்ற கேள்வியோ, தெரிந்து தெளிதலோ தேவையற்றுப் போகிறது-அனைத்தும்: புத்தம் புதிதாகிக் கொண்டே வரும் இனம் புரியாத வாசத்தோடு Ôஐயபயம்Õ நீக்கி. எட்டுவகை மானுட மெய்ப்பாடு, வலுமிக்க கிராமத்து ஆன்மா, புவியின் சமிக்ஞையை உடல் உணர்தல், அறிவின் பேரெல்லை விழைவு இவை பிரம்மராஜனின் கவிதைகளில் உள் சரடு- இந்தப் பின்புலத்தோடு பிரம்மராஜன் கையிருக்கதிருந்து தன்னை விடுத்துக் கொண்ட ஜென்மயில். இது அவரது மிக சமீபத்திய கவிதைத் தொகுதி.- பழனிவேள்