நினைவுக்கு வராத காரணங்கள்
₹40.00
ம. நவீனின் 'நினைவுக்கு வராத காரணங்கள்' மலேசிய தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான கவிதைத் தொகுப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
Description
மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்கின்றன.
