Skip to content

நவீனத் தமிழ் ஆளுமைகள்

அஞ்சலிகள் , அறிமுகங்கள்

₹175.00

நவீனத் தமிழ் ஆளுமைகள் பற்றிய பழ. அதியமானின் விமர்சனக் கட்டுரைகள்! வாங்க!

Category Essay
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Biographies , Literary Criticism , Tamil Literature

Description

சிட்டிதி.ஜ.ர.வல்லிக்கண்ணன்கு. அழகிரிசாமிசரஸ்வதி விஜய பாஸ்கரன்க.நா.சு.மா.சு. சம்பந்தன்சக்தி வை. கோவிந்தன்ரா.அ. பத்மநாபன்ஜார்ஜ் ஜோசப்இரா. இளவரசுமேற்கண்ட நவீனத் தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கையையும் பணிகளையும் அஞ்சலிகள், அறிமுகங்கள் ஊடாக எடுத்துரைக்கும் கட்டுரை நூல் இது.‘ஈடு செய்ய முடியாத இழப்பு’, ‘ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்’ என்பன போன்ற சம்பிரதாயமான இரங்கல் வரி ஒன்றுகூட இடம்பெறாத வித்தியாசமான விமர்சனங்கள் அஞ்சலிகள்.நவீனத் தமிழ் வாழ்வுக்கு உரமான சென்ற தலைமுறை ஆளுமை சிலரின் செயல்பாடுகளை நிகழ் சூழலின் மதிப்பீடுகளுடன் வரும் தலைமுறைக்குக் கவனப்படுத்துபவை இந்த அறிமுகங்கள்.அஞ்சலிகளும் அறிமுகங்களும் கருணையற்ற காலத்தின் பார்வைகள் அடங்கிய தொனியில் தீவிர விமர்சனத்தைப் பூடகமான சொற்களால் உணர்த்துபவை.