கல் முதலை ஆமைகள்
₹180.00
இமையம் எழுதிய 'சாவு சோறு' சிறுகதைத் தொகுப்பு! குடும்பம், சமூகம் குறித்த ஆழமான கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | க்ரியா |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
"என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்."