சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
₹260.00
போகன் சங்கர் எழுதிய 'சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்' - ஒரு வித்தியாசமான கதைத்தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
தீவிர இலக்கியத்தை துப்பறியும் நாவல் பாணியில் எழுதுவது அல்லது போர்னோகிராபி பாணியில் எழுதுவது இப்படி எல்லாம் செய்து பார்க்கிறார்கள்.நான் இந்த கதைத்தொகுப்பில் இப்படி எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்திருக்கிறேன்.ஆனால், இவை பரிசோதனைக்காக செய்யப்பட்ட பரிசோதனைகள் அல்ல. சொல்கிற விஷயத்தை மிகவும் சக்திப்பூர்வமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வடிவங்கள், சித்த மருத்துவத்தில் அனுபானம் என்று சொல்லக்கூடிய விஷயம் போல.
