ஏறு தழுவுதல்
₹60.00
ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகளின் தொகுப்பு 'ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்'. சமூகத்தின் யதார்த்தத்தை கூர்மையான வரிகளில் பதிவு செய்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | ஆதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் இருக்கிறது.- இரா. முத்துநாகு