Skip to content

திருமார்புவல்லி

₹100.00

ஸ்ரீசங்கர் எழுதிய 'திருமார்புவல்லி' - காதல் மற்றும் இன்பத்தை சித்தரிக்கும் கவிதைகளின் தொகுப்பு. உடலின் புலன்களுக்கு இன்பம் தரும் பாடல்கள்!

Category Poetry
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை, காமம், வெளி, அகம், வாசனை என, ஒரு பொம்மி எனும் உருவிலியை, இச்சியை, நீலியை, அணங்கைப் பின் தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் என சீன விகிதப் பெளதிகத்தை ஆண் X பெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர்.- யவனிகா ஸ்ரீராம்