Skip to content

தொடக்க காலத் தமிழ் நாவல்கள் (ஆதி பதிப்பகம்)

₹200.00

தொடக்க கால தமிழ் நாவல்கள் பற்றிய விரிவான கட்டுரை! தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags History , Literary Criticism , Tamil Literature

Description

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெரு முயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார் இரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்துத் தன் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சேகரித்துள்ளார். இவ்வாறான முயற்சியின் வழியாகவே நாவல் இலக்கியம் குறித்த முழுமையான வரலாற்றை உருவாக்க முடியும். அந்த முயற்சியின் முதற்படியாக இந்நூலை நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.- எம்.கோபாலகிருஷ்ணன்